வெள்ளி, 19 ஜூலை, 2013

ஆங்கில நாவல்கள்


புகழபெற்ற சில ஆங்கில நாவல்களை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன் மிகச்சிறந்த இலக்கிய தரமும் உறுதியான கதைககருக்களும் இவற்றின் சிறப்பு.
1. Heart of Darkness - Joseph Conrad
2. Lord of the Flies - William Golding
3. Tale of Two Cities - Charles Dickens
4.1984        - George Orwell
5.Animal Farm - George Orwell
6. The Sound and Fury - William Faulkner
7.The Great Gatsby- Fitgerald
8. Pride and Prejudice- Jane Austen
9.Jane Eyre - Charlote Bronte
10.The Catcher in the Rye- J.D.Salinger

1984 மற்றும் Animal Farm இரண்டுமே அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஆர்வல், பொதுவுடமைவாதத்திற்கு எதிரான கருத்துக்களை Animal Farm லும் முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்துக்களை 1984 லும் வெளிப்படுத்திஇருக்கிறார்.அமெரிக்காவை குறிக்கும்" Big Brother is Watching You' என்ற சொற்றொடர் மிகவும் புகழ் பெற்றது

கீழே உள்ளவை சமீபகாலத்தில் மிகவும் புகழ் பெற்ற சில நாவல்கள், முக்கியமாக இவை பிற நாட்டவரால் எழுதப்பட்டவை.
1. Midnight's Children - Salman Rushdie
2.One Hundred Years of Solitude- Gabriel Garcia Marquez.
3.Thousand Splendid Suns- Khaled Hosseini
4.The House for Mr.Biswas- V.S. Naipaul
5.   Things Fall Apart - Chinua Achebe

ஆங்கில நாவல்கள்

அமிஷ் திரிபாதி எழுதியுள்ள Shiva Triology  படித்துமுடித்துள்ளேன்.நிகழ்கால இந்திய இலக்கியவாதிகளில் பெரும் திறமை படைத்தவர் என நினைக்கிறேன்.சிவ பெருமான் பற்றிய மத நம்பிக்கைகள்,இந்தியாவின் நாகரிக வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலும்,கதை சொல்லப்பட்டிருக்கும் முறையால் புத்தகங்களை முழுதும் படிக்காமல் கீழே வைக்க முடியாது.எனது மாணவர்கள் இந்த புத்தகத்தை பற்றி கூறிய போது நம்பவில்லை,ஆனால் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியவில்லை.